Swarna Velli Jewels
"ஒளிரும் பொன் ஒளிரும் வாழ்வு"

Gold, silver and antique temple jewellery at Thennampalayam, Avinashi Road, Coimbatore.
அனைத்து விதமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்.

Today's Rate · இன்றைய விலை

ஒரு கிராமுக்கு · GST, செய்கூலி தனி · Per gram, GST & making extra

Antique Temple Collection

லட்சுமி, மயில், காசு மாலை – ஆன்டிக் நகைகள்

Tap any design to enlarge and ask its weight & price on WhatsApp.
படத்தை தொட்டு WhatsApp-ல் விலை கேளுங்கள்.

Gold Savings Schemes

ஸ்வர்ணவெள்ளி தங்க நகை சேமிப்பு திட்டங்கள்

Golden Treasure

மாதாந்திர சேமிப்பு – 1 மாத தவணை போனஸ்
  • மாதம் ₹500 முதல் ₹1,00,000 வரை சேமிக்கலாம், சிறப்பு பரிசு வழங்கப்படும்
  • 11 மாதம் சேமித்து, 12-வது மாதம் முடிந்த பின் 1 மாத தவணை போனஸ்
  • 13-வது மாதம் தொடங்கியதும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் பெறலாம்
  • இந்தத் திட்டத்தில் தங்க நாணயமும் பெற்றுக் கொள்ளலாம்
  • GST, செய்கூலி மற்றும் சேதாரம் உண்டு
கால அவகாசம் முடியும் முன்பு தவணை தொகையை திரும்ப கேட்டால் எந்தவிதமான சலுகைகளும் கிடைக்காது.
மாத தவணை11 மாத தொகைபோனஸ்நகை வாங்கும் மதிப்பு

SVJ Digi Gold

₹100 முதல் – பணம் கட்டிய உடனே தங்க எடை
  • ₹100 முதல் முதலீடு; தினசரி ஒன்றுக்கு மேற்பட்ட முறை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம்
  • சேமிக்கும் கால அளவு 300 நாட்கள்
  • செலுத்தியவுடன் அன்றைய தங்க விலைக்கு ஏற்ற எடை + போனஸ் உங்கள் கணக்கில்
  • உதாரணம்: முதல் 75 நாளில் ₹10,000 செலுத்தினால் ₹700 மதிப்புள்ள தங்க எடை போனஸ்
  • GPay · PhonePe · Paytm · Debit/Credit Card · RTGS · NEFT
திட்டத்தில் இணைந்த நாள் முதல்போனஸ் (தங்க எடையாக)

One Time Payment

100% சேதாரம் கிடையாது!
₹5 லட்சம் – ₹50 லட்சம்
  • முழு பணத்தையும் ஒரே தொகையாக செலுத்தி, நகையை பின்னர் சேதாரம் இன்றி வாங்கலாம்
  • பழைய நகைகளை கொடுத்தும் இந்தத் திட்டத்தில் சேரலாம்
  • பணம் செலுத்திய உடனே தங்க எடையாக வரவு – விலை ஏறினாலும் இறங்கினாலும் அதே எடை
  • எடையை உறுதி செய்யும் தங்க பத்திரம் வழங்கப்படும் (காலம் 11 மாதங்கள்)
5 மாதங்களுக்கு முன் தொகையை திரும்ப கேட்டால் சலுகைகள் கிடைக்காது; செலுத்திய தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.
சேர்ந்து … முடிவில்சேதாரம் இல்லாமல் பெறலாம்

Savings Calculator · சேமிப்பு கணக்கீடு

Approximate only. Final values as per shop records. தோராயமான கணக்கு மட்டும்.

Book a Visit or Video Call

கடைக்கு வர / வீடியோ காலில் நகை பார்க்க நேரம் பதிவு செய்யுங்கள்

Why Swarna Velli

ஏன் ஸ்வர்ண வெள்ளி?
H

BIS Hallmark

HUID hallmarked gold. ஹால்மார்க் தங்கம்.

₹

Clear billing

Weight, rate & making on every bill. தெளிவான பில்.

↻

Old gold exchange

Fair value for old gold & silver. பழைய நகை மாற்றம்.

★

Gold & Silver

Jewellery, silver articles & pooja items. வெள்ளி பொருட்கள்.

Visit Us

எங்கள் கடைக்கு வாருங்கள்
Swarna Velli Jewels logo
Address
Phone
WhatsApp
Timings
💬 Ask price on WhatsApp